Coordinated By
அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
Online KalviRadio
www.kalviradio.com
@ KR TEAM Education Materials Corner
Teachers & Friends
தான் கற்றதை பிறருக்கு சொல்வதன் மூலம் கற்றல் வலுப்படுகிறது ,
பேச்சாற்றல்  , வாசிப்பு திறன் மேம்படுகிறது.
மேலும் பலவற்றை கற்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது.
இதன் அடிப்படையில் மாணவர்கள் விருப்பப்பட்டால் , ஆசிரியர்களின் வழிக்காட்டலுடன்  மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த கதைகள் , பாடல்கள் , பழமொழிகள் , திருக்குறள் , 
வினாவிடைகள், பாடப்புத்தங்களை வாசித்தல் போன்ற  Audioக்களை பேசி (TeleGram-9500811375) அனுப்பலாம். 
இதுவரை பங்கேற்ற
மாணவர்கள் பட்டியலை காண இங்கே Click செய்யுங்கள்.

இது தங்களின் பள்ளி & தங்களுக்கான ஆவணமாகவும் இருக்கும்.
இதனை மாணவர்களின் பெற்றோர்கள் , அனைவரையும்  கேட்கசெய்து ,
மாணவர்களின் செயல்பாடுகளை அறியசெய்யலாம்.

மேலும் தன்னார்வமாக பங்கேற்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திவருகிறோம்.
இதன் விவரங்களை காண இங்கே Click செய்யுங்கள்.
-

Register your School  - ClickHere

மாணவர்களின் Audiosகளை
மாவட்டம் மற்றும் பள்ளி வாரியாக தொகுத்து கீழே பகிர்ந்துள்ளோம்.
ஆசிரியர்கள் விருப்பப்பட்டால் தங்களுடைய மாணவர்களின் Audioகளையும் அனுப்பலாம்.
தொடர்புகொள்ளவும் 7904163487 @ 6pm - 9pm
இதனை தொகுத்து இங்கே பகிர்வோம்.

கடலூர் மாவட்டம்
List Here

2021 - 2022 கல்வியாண்டு தொகுப்புகள்


2022 - 2023 கல்வியாண்டு தொகுப்புகள்

மயிலாடுதுறை மாவட்டம்
List Here

இராமநாதபுரம் மாவட்டம்
List Here

நாமக்கல் மாவட்டம்
List Here

சேலம் மாவட்டம்
List Here

கரூர் மாவட்டம்
List Here