அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

Class10-Science-Playlist

 கற்க எவரும்;எக்குறை நேரினும் நிற்காது கற்க

கற்றலில் கேட்டலும் நன்று.
!! மாணவர்களே கேளுங்கள் !! - !! செவி செல்வத்தால் கற்கலாம் வாருங்கள் !!

 மாணவர்களின் ஒவ்வொரு பாடங்களையும் பகுதி பகுதிகளாக பிரித்து
இயன்ற வரை அனைத்து பாடக்கருத்தையும் & வினா விடைகளையும்  உள்ளடக்கியவாறு  Audio தயார்செய்துள்ளோம். 
புத்தகப் பயிற்சிகளையும் இணைத்துள்ளோம். - @ KR-Team

பாடப்புத்தகத்தை துணைக்கொள்க,
பாடஆசிரியரை தொடர்புக்கொள்க,
கல்வி TV , Online கல்விரேடியோ பயன்படுத்திக்கொள்க,
தடையின்றி கற்றலை தொடர்க.

***************************************

பாடப்பொருள் வழிக்காட்டி
கீழே உள்ள சிவப்பு வண்ண
play Buttonஐ அழுத்தவும்
 


 
***************************************
Online கல்வி ரேடியோ எனும் கல்வி வலையொலி 
இது ஒரு இணையவழி வலைதள வானொலி.
இது அரசு பள்ளி & அனைத்து பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக , அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி ஆகும்.

_Online KalviRadio_ -வின் முழு TimeTable PDF_
👇👇👇

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
Update தகவல் பெற Telegram குழுவில் இணையுங்கள்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
Telegram இல்லையெனில்
உங்களின் whatsapp குழுக்களில் 9342183062 இந்த எண்னை சேர்க்கவும் அல்லது உங்கள் ஒன்றிய அளவில் புதிய Whatsapp குழுவை உருவாக்கி .அதில் உங்கள் பகுதியில் உள்ள ஆசிரிய நண்பர்கள் , உங்கள் மாணவர்கள் என பயனாளர்கள் அனைவரையும்சேர்க்கவும்.அதில் இந்த எண்னையும் 9342183062 இணைக்கவும்.

Any Information - Contact 7904163487 @ after 6PM

No comments:

Post a Comment