அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

Class1-10 (Lessons , Book Exercise , Q&A)

@@@@@@@@@@

Class Wise & Subject Wise Playlist


@@@@@@@@@@ Term1 - Class 1

Term1 - Class 2

Term1 - Class 3

மாணவர்களின் ஒவ்வொரு பாடங்களையும் பகுதி பகுதிகளாக பிரித்து இயன்ற வரை அனைத்து பாடகருத்தையும் உள்ளடக்கியவாறு பல Audio தயார்செய்துள்ளோம். இவற்றை மாணவர்கள் எங்கேயும் , எப்போதும் கேட்கலாம் . இயன்ற நேரங்களில் அறிவை வலுப்படுத்தவும் , வளப்படுத்தவும் பயன்படுத்தலாம்.
புத்தகத்தையும் துணைக்கொள்க

Online கல்வி ரேடியோ எனும் கல்வி வலையொலி 
இது ஒரு இணையவழி வலைதள வானொலி.
இது அரசு பள்ளி & அனைத்து பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக , அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி ஆகும்.

by 
KR-Team - 7904163487

_Online KalviRadio_ -வின் முழு TimeTable PDF_
👇👇👇

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
மாவட்டம் வாரியாக குழுக்கள் உள்ளது

39 comments:

 1. Do you teach samacheerkalvi English medoum also. It's also needed.
  I really appreciate this online kalviradio.let it grow high and more.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் நல்ல முயற்சி

  ReplyDelete
 3. Superv sir. My childrens are studying in English medium.I need to join in coimbatore whatsapp group but there is only one group plz create 2nd watsapp group I waiting for joining...

  ReplyDelete
  Replies
  1. Child _ children (plural form)
   Childrens is wrong.

   Delete
 4. Manikandan manikandan p u m s aradapattu School
  Tiruvannamalai district


  ReplyDelete
 5. Please broadcast English medium lessons. thanks.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. Super congratulations goverment support will soon I pray the god

  ReplyDelete
 8. Congrats to Mr. KARTHICK RAJA SIR. really this is great effort for develop our govt school children's subject skill those who are studying from rural areas . Best wishes to achieve more

  ReplyDelete
 9. Nothing can stop us from learning :Great effort and initiative. Congratulations.

  ReplyDelete
 10. Thank you very much for your valuable guidance

  ReplyDelete
 11. நல்ல முயற்சி

  ReplyDelete
 12. மிக மிக சிறப்பாக உள்ளது

  ReplyDelete
 13. அருமை. ஆசிரியர்கள் முயற்சிக்கு அரசு உதவ வேண்டும். மாணவர்கள் அனைவரும் நற்பயன் பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. இன்று தான் தொலைக்காட்சி செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.அருமையான விஷயம். அண்ட்ராய்டுதொலைபேசி வாங்க
  முடியாதவர்களுக்கு உபயோகமான முயற்சி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. 2nd std play aga matenguthu mam

  ReplyDelete
 16. awesome work..

  can you upload just tamil stories with just human voice only?
  also, you can upload all those speech, poem competition (audio only) stuff.

  ReplyDelete
 17. Super please english medium sir & mam

  ReplyDelete
 18. kindly share 1st standard English medium link.

  ReplyDelete
 19. Sir I need english medium please send English medium class

  ReplyDelete
 20. Sir how to hear other than content.
  Clear the doubt.

  ReplyDelete
 21. மிகவும் சிறப்பான செயல். வகுப்பறை உணர்வை மாணவர்கள் மனதில் உருவாக்கும் என நம்புகிறேன். எனது மாணவர்களுக்கு இதனை வழங்கிவருகிறேன்.
  தொழில்நுட்ப கட்டமைப்பு மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது பிரமிப்பாக உள்ளது. குழுவினரின் உழைப்பு வியப்பூட்டுகிறது. உங்களின் திட்டமிடலும் தொலைநோக்கும் உயர்ந்த மதிப்பை இந்த சமூகம் நங்களுக்கு வாழ்க்கைக்கும். இதுதான் உண்மையான புதிய முயற்சி. எனது மனம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நன்றி

  ReplyDelete
 22. Please send in lesson for english medium students

  ReplyDelete
 23. For English medium students

  ReplyDelete
 24. Nice gift for the children

  ReplyDelete
 25. Send for English medium students also👍

  ReplyDelete
 26. Hats off to the team members.

  ReplyDelete
 27. Really this is excellent and great. Thanks to all team members who are all involving this activities .

  ReplyDelete
 28. Mam In this radio 📻class english medium teach pannuvengala

  ReplyDelete
 29. வணக்கம் 2 பருவத்திற்கான பாடத்திட்டம் வரவில்லையே பதிவு செய்ய வேண்டும்

  ReplyDelete
 30. மிக மிகச் சிறப்பாக உள்ளது.

  ReplyDelete
 31. Very Good effort. It is very very useful. Thanks a lot.

  ReplyDelete
 32. Fa(a) test google form link 5th std english medium sir

  ReplyDelete