Coordinated By
அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
Online KalviRadio
www.kalviradio.com
@ KR TEAM Education Materials Corner
Teachers & Friends
ஆசிரியர்கள் விருப்பப்பட்டால் உங்களின் வகுப்பறை அலங்காரங்கள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் , தங்களின் TLM களை
புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.
இதனை பள்ளி வாரியாக தொகுத்து இங்கே பகிர்வோம்.
-
மற்ற ஆசிரியர்கள் Print எடுத்து பயன்படுத்த இது உதவும்.
தங்களுக்கான ஆவணமாகவும் இது உதவும்.