அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

Online KalviRadio High School - 9,10th std

!! மாணவர்களே கேளுங்கள் !!
!!-செவி செல்வத்தால் கற்கலாம் வாருங்கள்-!!

Class 9
மாணவர்களின் ஒவ்வொரு பாடங்களையும் பகுதி பகுதிகளாக பிரித்து இயன்ற வரை அனைத்து பாடகருத்தையும் உள்ளடக்கியவாறு பல Audio தயார்செய்துள்ளோம். இவற்றை மாணவர்கள் எங்கேயும் , எப்போதும் கேட்கலாம் . இயன்ற நேரங்களில் அறிவை வலுப்படுத்தவும் , வளப்படுத்தவும் பயன்படுத்தலாம்.
புத்தகத்தையும் துணைக்கொள்க

Online கல்வி ரேடியோ எனும் கல்வி வலையொலி 
இது ஒரு இணையவழி வலைதள வானொலி.
இது அரசு பள்ளி & அனைத்து பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக , அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி ஆகும்.

by 
KR-Team - 7904163487

_Online KalviRadio_ -வின் முழு TimeTable PDF_
👇👇👇

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
மாவட்டம் வாரியாக குழுக்கள் உள்ளது

No comments:

Post a Comment