அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

T1 - C5 - Tamil - L3.4 சொற்றொடர் அமைப்பு முறை

  
1. வீட்டுக்கு ஒரு வளர்ப்போம்.
2. நிலா பாடல் பாடுகிறாள் - இத்தொடரில் வரும் எழுவாய்.
3. சொற்களைக் கொண்டு சொற்றொடர் எழுதுக. "மலை" -
4. வினோத் படம் வரைந்தான் - இத்தொடரில் வரும் செயப்படுபொருள்.
5. ஒரு தொடரில் அமைந்துள்ள பயனிலை எனப்படும்.
6. சித்திரம் தீட்டினாள் - இத்தொடரில் இல்லை.
7. வள்ளுவர் திருக்குறளை இயற்றினார் - இத்தொடரில் வரும் பயனிலை.
8. யார் என்னும் வினாவிற்கு விடையாக வருவது.
9. மாதவி ஓடினாள் - இத்தொடரில் இல்லை.
10. சொற்களைக் கொண்டு சொற்றொடர் எழுதுக. "மழை" -
A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment