அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

T1 - C5 - Tamil - L3.1 கடல்

  
1. குதிரை என்னும் பொருள் தரும் சொல்.
2. மீன் என்னும் பொருள் தரும் சொல்.
3. உனது + ஒலி என்னும் சொற்களை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
4. கடலுக்கு இல்லை.
5. இரவு என்பதன் எதிர்ச்சொல்.
6. கருங்கடல் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது.
7. அலுப்பு என்பதன் பொருள்.
8. பெருங்கடல் என்பதன் பொருள்.
9. க்கு மூலம் கடல்.
10. இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் இணை எது?

No comments:

Post a Comment