அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

T1 - C5 - Tamil - L2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

  
1. வாணி நேற்று கீழே விழுந்து விட்டாள் - இத்தொடரில் வரும் பெயர்ச்சொல்.
2. கலைந்துள்ள சொற்கலை வரிசைப்படுத்தித் தொடர்களாக எழுதுக. செழித்தால் நாடு காடு செழிக்கும் -
3. ராஜா கவிதை ஒன்று எழுதினான் - இத்தொடரில் வரும் வினைச்சொல்.
4. வானம் அழகாக உள்ளது - இத்தொடரில் வரும் பெயர்ச்சொல்
5. சிங்கமும், புலியும் காட்டில் வாழ்கின்றன - இத்தொடரில் வரும் பெயர்ச்சொல்.
6. ஒரு செயலைக் குறிக்கும் சொல்.
7. வினைச்சொல் எது?
8. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்.
9. தச்சர் நாற்காலி செய்தார் - இத்தொடரில் வரும் வினைச்சொல்.
10. கலைந்துள்ள சொற்கலை வரிசைப்படுத்தித் தொடர்களாக எழுதுக. தரும் உழைப்பே உயர்வு -

A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment