அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

T1 - C5 - Tamil - L1.4 மரபுச்சொற்கள்

  
1. தாவரத்தின் உறுப்புப்பெயரை எழுதுக: தென்னை -
2. ஒலி மரபுப்பெயரை எழுதுக: குரங்கு -
3. இளமைப்பெயரை எழுதுக: கிரிப் -
4. வினை மரபுச்சொல்லை எழுதுக: மாத்திரை -
5. தாவரத்தின் உறுப்புப்பெயரை எழுதுக: வெள்ளரி -
6. ஒலி மரபுப்பெயரை எழுதுக: நாய் -
7. கரையானின் இருப்பிடப்பெயரை எழுதுக:
8. வினை மரபுச்சொல்லை எழுதுக: ஆடை -
9. கூடை -
10. கேழ்வரகு -

A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment