அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

T1 - C5 - Social Science – L4.1 வளிமண்டலம்

  
1. காலையிலிருந்து மாலை வரை வெப்பம் வேறுபடுவதற்கு காரணம்.
2. மகர ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி என்று அழைக்கப்படுகிறது.
3. காலநிலை என்ற சொல் என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டது.
4. பூமியில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழும் பகுதிகள் ஆகும்.
5. உலகிலேயே மிக உயரமான சிகரம்.
6. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் உள்ளது.
7. வெப்பநிலை உயரும் போது.
8. உலக வானிலை நாள்.
9. காற்றானது அதிக அழுத்தப் பகுதியிலிருந்து.
10. காற்று ஒரே திசையில் வீசாமல் இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் மாறுபடக்காரணம்.No comments:

Post a Comment