அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

T1 - C5 - Social Science – L3.1 நல்ல குடிமகன்

  
1. சமுதாயத்தை இயங்க வைக்கும் ஒரு நபரின் குணங்கள் தான் .
2. மனிதர்கள் தனித்து வாழ முடியாது, அவர்கள்.
3. மக்கள் மத்தியில் இருக்கக்கூடாது, அனைவரும் ஒன்று.
4. மனிதனுக்கு இருக்கும் ஒரு சில ஒழுக்கங்களும் உரிமைகளும் மெருகேற்றப்படுகின்றன.
5. யோடு ஏழைகளுக்கு உதவுங்கள்.
6. என்ற சொல் ஒரு நாட்டின் மக்கள் அல்லது குடிமக்கள் பற்றியதாகும்.
7. தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் .
8. “உலகம் அறநெறி உள்ளதால் உயிர்த்துள்ளது. சுயநலமென்பது ஒழுக்க நெறியல்ல” என்று கூறியவர்.
9. விருந்தினர்களை உபசரிப்பது ஆகும்.
10. என்பது சிறந்த முறையில் குடிமக்களாக வாழ்வதற்கான உரிமை.

No comments:

Post a Comment