அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

T1 - C4 - Tamil - L9. கரிகாலன் கட்டிய கல்லணை

  
1. அடித்தளம் என்பதன் எதிர்ச்சொல்.
2. அரசாட்சி - பிரித்து எழுத கிடைப்பது.
3. கல்லணையைக் கட்டிய மன்னன்.
4. தமிழ்நாட்டில் காவிரியின் துணையாறு.
5. சூழ்ச்சி இச்சொல்லின் பொருள்.
6. கரிகாலனின் இயற்பெயர்.
7. தங்கி + இருந்த - சேர்த்து எழுதுக.
8. கல்லணையின் அடித்தளம் ஆல் அமைக்கப்பட்டுள்ளது.
9. கல்லணையின் மூலம் வளமடையும் மாவட்டங்கள்.
10. வியத்தகு இச்சொல்லின் பொருள்.

A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment