அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

T1 - C4 - Tamil - L8. விடியும் வேளை

  
1. சாலையெங்கும் - பிரித்து எழுத கிடைப்பது.
2. ஓர் அழகான மலைக்கிராமம்.
3. வேளை என்பதன் பொருள்.
4. மரங்கள் நனைந்து கிளைகளிலும் இலைகளிலும் தெரிந்தன.
5. முறை மாறியுள்ள சொற்களை சரிப்படுத்தி எழுதுக:- "மக்லைராமகிம்" -
6. விரும்பி என்பதன் எதிர்ச்சொல்.
7. கொடியடுப்பு என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது.
8. மணம் இச்சொல்லின் பொருள்.
9. அறிவுமதியின் கணவர் வேலை செய்த இடம்.
10. சுண்டி + இழுக்கும் - சேர்த்து எழுதுக.

A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment