அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

T1 - C4 - Science – L1.2 எனது உடல்

  
1. ஓரினை பஞ்சுபோன்ற பைகள் ஆகும்.
2. தினமும் காலை எழுந்தவுடனும் இரவு படுக்கும் முன்பும் வேண்டும்.
3. J வடிவ பை.
4. பிறக்கும் போது குழந்தைகளுக்கு எலும்புகள் இருக்கும்.
5. அதிகப்படியான நீரை வடிகட்டும் வேலையை செய்வது.
6. வெளி உறுப்புகள் -
7. கட்டளை மையம் என அழைக்கபடுவது.
8. சிறுநீரகம் -
9. ரத்த இறைப்பி என அழைக்கபடுவது.
10. பிட்டம் மற்றும் பிற மறைமுக பாகங்களைத் தொடுதல் -
A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment