அனைவருக்கும் வணக்கம் - நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கிவைப்பதுபோல என் விடுமுறைகால ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்காக நான் தயாரிக்கும் & தொகுக்கும் PDF , Videos , Online FA Games , Online Test....... etc போன்றவைகளை தலைப்புவாரியாக எளிமையாக பெற வலைதளத்தில் அடுக்கி வைக்கிறேன். இதனால் யாரும் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை, தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்யலாம். பயன்படுத்தலாம். ஏதேனும் தகவலுக்கு & கருத்துகளுக்கு மாலை 6மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் - 7904163487

Coordinators List

Total Pageviews

Followers

T1 - C3 - Tamil - L9. மாட்டு வண்டியிலே......

  
இளமதியும் மணவாளனும் விடுமுறைக்கு யார் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டனர்?
வெயில் இச்சொல்லின் எதிர்ச்சொல்.
விடுகதை:- காற்று வீசும் அழகான மரம் என்ன?
வயல் + வெளிகள் - சேர்த்து எழுதுக.
மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல்.
இதனை கரம் என்றும் கூறலாம்.
கதையென்ன - பிரித்து எழுத கிடைப்பது.
ஓரெழுத்து உறுப்பு எது?
என சத்தமிட்டபடிவாறு வண்டி சென்றது.
எல்லோருடைய தாகத்தையும் தீர்ப்பது.
A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment